• rclyrisband-search
  • Home Search Dark Mode Request LRC Singer AIO Editor LRC Maker Request List LRC File Basics Privacy Policy Credits About Contact

    Download Jingidi Jingidi Lyrics by Mano, K. S. Chithra - Read, Copy & Get LRC, PDF, TXT, SRT Files

    Read, copy, and download the Jingidi Jingidi lyrics LRC file, which provides synchronized music subtitles for the song Jingidi Jingidi by Mano, K. S. Chithra from the album Guru Sishyan (Original Motion Picture Soundtrack). Our LRC file is created using the free "LRC File Maker" tool and matches the official length of the song, which is 04:24.67. Additionally, you can download the lyrics in TXT (.txt), SRT (.srt), and PDF (.pdf) formats.



    Jingidi Jingidi by Mano, K. S. Chithra LRC Format

    [ti:Jingidi Jingidi]
    [ar:Mano, K. S. Chithra]
    [al:Guru Sishyan (Original Motion Picture Soundtrack)]
    [lang:English]
    [length:04:24.67]
    [by:Jun]
    [re:LRCFind.com]
    [ve:v0.0.5]
    [00:00.00]
    [00:17.90]ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
    [00:19.16]இங்க என்னடி உன் மனக்கணக்கு
    [00:22.44]சொல்லடி சொல்லடி எனக்கு
    [00:25.40]இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு
    [00:27.77]சந்தேகம் வரலாமா
    [00:30.47]காதல் கிளிக்கு தேகம் சுடலாமா
    [00:33.69]சந்தேகம் வரலாமா
    [00:36.30]காதல் கிளிக்கு தேகம் சுடலாமா
    [00:39.89]ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
    [00:42.13]இங்க என்னடி உன் மனக்கணக்கு
    [00:45.59]ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
    [00:48.19]
    [01:17.69]அரும்பு மீசை முகத்தில் வளர்ந்தால்
    [01:20.74]எங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்குது
    [01:24.14]சிறுகச்சிறுக அருகில் நெருங்கி
    [01:27.80]கிறுகிறுக்கப் பாட்டும் பாடுது
    [01:31.39]அரும்பு மீசை முகத்தில் வளர்ந்தால்
    [01:34.66]எங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்குது
    [01:38.28]சிறுகச்சிறுக அருகில் நெருங்கி
    [01:41.91]கிறுகிறுக்கப் பாட்டும் பாடுது
    [01:45.40]ஏ கொஞ்சிக் கொஞ்சி நான் கொண்டாடிடும்
    [01:48.30]என் வஞ்சிக் கொடி நீ மிஞ்சாதடி
    [01:51.15]சிந்தாதடி இங்கு சில்லறைய
    [01:54.21]என் சிந்தாமணி அது செல்லாதடி
    [01:57.50]ஆண்களுக்குத்தான் இங்கு என்ன இருக்கு
    [01:59.64]நல்ல பெண்ணைத் தவிர இந்த உலகத்திலே
    [02:02.51]அதைச் சொல்லாதே சொர்ணக் கிளியே
    [02:05.83]ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
    [02:08.12]அட என்ன இங்கு உந்தன் கணக்கு
    [02:11.70]சொல்லிடு சொல்லிடு எனக்கு
    [02:14.70]இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு
    [02:16.72]என் வீர மகராஜா அடடடட
    [02:20.61]ஊரைச் சுத்தலாமா
    [02:22.19]என் வீர மகராஜா அடடடட
    [02:26.11]ஊரைச் சுத்தலாமா
    [02:27.85]
    [03:01.60]துரத்தித் துரத்தி விரட்டிப் பிடிக்கும்
    [03:03.81]பழக்கம் என்னைச் சேர்ந்ததில்லையே
    [03:07.13]வளைத்துப் பிடித்து எடுத்து அணைத்து
    [03:10.51]பெண்ணைக் கெடுக்கும் எண்ணம் இல்லையே. ஹோய்
    [03:14.80]துரத்தித் துரத்தி விரட்டிப் பிடிக்கும்
    [03:17.58]பழக்கம் என்னைச் சேர்ந்ததில்லையே
    [03:21.49]வளைத்துப் பிடித்து எடுத்து அணைத்து
    [03:24.55]பெண்ணைக் கெடுக்கும் எண்ணம் இல்லையே
    [03:28.63]ஊர்க்காவலா நான் உன் காதலி
    [03:31.69]நீ ஊர் மேயவா உந்தன் பின்னால் வந்தேன்
    [03:34.34]காதல் கிளி எந்தன் காவல் உண்டு
    [03:36.98]சிறு மோதல் என்றால் இங்கு ரெண்டில் ஒன்று
    [03:40.13]பாமாவுக்கு நான் கண்ணனடி
    [03:42.96]நல்ல மாமி வீட்டு மகராஜனடி
    [03:45.61]என்னைச் சீண்டாதே செல்லக் கிளியே
    [03:48.90]ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
    [03:51.31]அட என்ன இங்கு உந்தன் கணக்கு
    [03:54.37]அட சொல்லடி சொல்லடி எனக்கு
    [03:56.90]இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு
    [04:00.80]என் வீர மகராஜா அடடடட
    [04:03.37]ஊரைச் சுத்தலாமா
    [04:05.69]சந்தேகம் வரலாமா
    [04:08.25]காதல் கிளிக்கு தேகம் சுடலாமா
    [04:11.65]ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
    [04:14.26]அட என்ன இங்கு உந்தன் கணக்கு
    [04:17.47]அட ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
    [04:20.88]LRCFind.Com

    This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)



    Try Our Free Tools


    You May Listen Jingidi Jingidi by Mano, K. S. Chithra

    apple music logospotify music logoamazon music logotidal music logoyoutube music logo

    Goli Maar

    Hey Pilla Hello Pilla

    Chukklau Themmana

    Gum Gumainchu

    Aparanji Chinnavo

    Dillu Baru Jaanae

    Ennavale Ennavale

    Nizam Babulu

    Jingidi Jingidi

    Kitukulu Thelisina

    Kudagu Malai

    Nooru Varusham - Male Version

    Nila Kayum (From Chembaruthi)

    Nee Oru Kadhal Sangeetham

    Mukkala Mukkabla

    Meenamma Meenamma

    Malai Kovil Vaasalil (From Veera)

    Malliga Mottu (From Sakthivel)


    FAQ:

    1. Who is the singer of "Jingidi Jingidi" song?

    ⇒ Mano, K. S. Chithra has sung the song "Jingidi Jingidi".

    2. Which album is the "Jingidi Jingidi" song from?

    ⇒ The song "Jingidi Jingidi" is from the album Guru Sishyan (Original Motion Picture Soundtrack).

    3. In which language is the "Jingidi Jingidi" song composed?

    ⇒ The song "Jingidi Jingidi" is composed in the English language.

    4. What is the official duration of the "Jingidi Jingidi" song?

    ⇒ The official duration of "Jingidi Jingidi" is 04:24.67.

    5. Can I reupload this LRC file on the internet?

    ⇒ Sorry, you are not allowed to reupload this LRC file on the internet without permission. This is only for your personal use.

    6. Does this LRC file perfectly match the official song?

    ⇒ Yes, it does most of the time, but sometimes you may need to apply an offset using our tool, LRC File Maker (e.g., +10 or -10).

    Mano, K. S. Chithra - Jingidi Jingidi