Read, copy, and download the Dillu Baru Jaanae lyrics LRC file, which provides synchronized music subtitles for the song Dillu Baru Jaanae by Mano, K. S. Chithra from the album Evergreen Songs Of Mano-K. S. Chithra. Our LRC file is created using the free "LRC File Maker" tool and matches the official length of the song, which is 05:41.69. Additionally, you can download the lyrics in TXT (.txt), SRT (.srt), and PDF (.pdf) formats.
[ti:Dillu Baru Jaanae]
[ar:Mano, K. S. Chithra]
[al:Evergreen Songs Of Mano-K. S. Chithra]
[lang:Tamil]
[length:05:41.69]
[by:Jun]
[re:LRCFind.com]
[ve:v0.0.5]
[00:00.00]
[00:05.32]தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனேஉள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே
[00:50.27]தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனேஉள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே
[01:01.48]போதும் இனி பேச்சு அனல் வீசுது மூச்சுஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா அரரரே ஆஜாஆஜா
[01:16.47]தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே
[01:22.76]உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே...
[02:06.64]மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில் ஆடைகட்ட வந்ததென்ன மெல்ல
[02:15.26]மன்னன் நீதானென்று மீரா வந்தாளிங்கு காதல் தனை ஜாடைகளில் சொல்ல
[02:24.39]மாலை கண்மயங்கும் வேளை மங்கை நதி மங்கை நதி பொங்கிவரும் கங்கை நதி
[02:34.32]ஏதோ காமம் செய்த சூதோ அச்சம்விட அச்சம்விட அச்சம்விட அவனொரு பானம்விட
[02:43.80]புது லீலைகள் தான் அதி காலைவரை தான்
[02:47.97]அடி காதலி கண்மணிஆஜா ஆஜா கையணைக்க ஆஜா ஆஜா
[02:56.17]தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனேஉள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே
[03:50.93]உன்னால் தூக்கம் கெட்டு வாடும் தென்னஞ்சிட்டு கூடுவிட்டு உன்னை தொட்டுக் கொஞ்சும்
[04:00.40]சொன்னால் போதுமடி வாம்மா நானும் ரெடிகாதல் செய்ய காத்திருக்கு நெஞ்சம்
[04:08.95]வாங்கு தோளிரண்டில் தாங்கி சொல்லிக் கொடு
[04:14.38]சொல்லிக்கொடு பாடங்களை அள்ளிக் கொடு
[04:18.91]ஏக்கம் என்னையும் தான் தாக்கும் முத்தமிட்டு
[04:23.61]முத்தமிட்டு கட்டிக்கொள்ளு கட்டில்மெட்டு
[04:28.50]சிறு நூலிடைதான் ஒரு இன்பக்கதைதான்
[04:32.37]உந்தன் தேவையை வாங்கிடஆஜா ஆஜா என்ன வேணும் ஆஜா அஜா
[04:40.43]தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனேஉள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே
[04:52.13]போதும் இனி பேச்சு அனல் வீசுது மூச்சுஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா அரரரே ஆஜாஆஜா
[05:04.82]LRCFind.Com
This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)
You May Listen Dillu Baru Jaanae by Mano, K. S. Chithra
1. Who is the singer of "Dillu Baru Jaanae" song?
⇒ Mano, K. S. Chithra has sung the song "Dillu Baru Jaanae".
2. Which album is the "Dillu Baru Jaanae" song from?
⇒ The song "Dillu Baru Jaanae" is from the album Evergreen Songs Of Mano-K. S. Chithra.
3. In which language is the "Dillu Baru Jaanae" song composed?
⇒ The song "Dillu Baru Jaanae" is composed in the Tamil language.
4. What is the official duration of the "Dillu Baru Jaanae" song?
⇒ The official duration of "Dillu Baru Jaanae" is 05:41.69.
5. Can I reupload this LRC file on the internet?
⇒ Sorry, you are not allowed to reupload this LRC file on the internet without permission. This is only for your personal use.
6. Does this LRC file perfectly match the official song?
⇒ Yes, it does most of the time, but sometimes you may need to apply an offset using our tool, LRC File Maker (e.g., +10 or -10).
Mano, K. S. Chithra - Dillu Baru Jaanae