Read, copy, and download the Anbae Nee Enna (From Pandiyan) lyrics LRC file, which provides synchronized music subtitles for the song Anbae Nee Enna (From Pandiyan) by Mano, K. S. Chithra from the album Evergreen Songs Of Mano-K. S. Chithra. Our LRC file is created using the free "LRC File Maker" tool and matches the official length of the song, which is 04:40.28. Additionally, you can download the lyrics in TXT (.txt), SRT (.srt), and PDF (.pdf) formats.
[ti:Anbae Nee Enna (From Pandiyan)]
[ar:Mano, K. S. Chithra]
[al:Evergreen Songs Of Mano-K. S. Chithra]
[lang:Tamil]
[length:04:40.28]
[by:Jun]
[re:LRCFind.com]
[ve:v0.0.5]
[00:00.00]
[00:18.82]அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ
[00:25.82]
[00:28.80]தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ
[00:32.75]அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ
[00:37.78]தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ
[00:40.78]
[00:42.79]கண்கள் கவர்ந்து நிற்கும் வின் ஆளும் இந்திரனோ
[00:45.38]
[00:47.81]பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ
[00:51.84]சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பாண்டியனோ
[00:56.83]அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ
[01:01.75]தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ
[01:04.75]
[01:29.84]வஞ்சிப் பெண் ஆசைக் கொள்ளும் கட்டழகா
[01:36.81]வைகை நீராட வந்த கள்ளழகா
[01:40.79]தேக்காலே சிற்பி செய்த தோலழகா
[01:43.79]
[01:45.84]தோகைக்கு மோகம் தந்த ஆளழகா
[01:50.84]நீங்காமல் இருப்பேன் நீ தான் அணைத்தால்
[01:55.78]நாணாமல் கொடுப்பேன் தேன் தான் எடுத்தால்
[01:59.75]ஆசை பெருகுதையா இடையினில் ஆடை நழுவுதையா
[02:03.81]மேனி உருகுதையா மனதினில் மோகம் வளருதையா
[02:08.84]அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ
[02:13.82]தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ
[02:16.82]
[02:18.84]கண்கள் கவர்ந்து நிற்கும் வின் ஆளும் இந்திரனோ
[02:23.79]பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ
[02:27.75]சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பாண்டியனோ
[02:32.76]அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ
[02:35.76]
[02:37.84]தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ
[02:40.84]
[03:15.76]அம்மாடி போட்டதென்ன சொக்குபொடி
[03:18.76]
[03:20.77]என்னாகும் பாவம் இந்த சின்னக் கோடி
[03:25.75]பொன்னான கையைக் கொஞ்சம் தொட்டுப்பிடி
[03:29.78]சிங்கார ராகம் வைத்து மேட்டுபடி
[03:32.78]
[03:34.80]தாளாத மயக்கம் தோன்றும் எனக்கு
[03:39.75]நான் கூட எதையும் தந்தேன் உனக்கு
[03:43.77]பாவை உதடுகளில் உனக்கென பாலும் வடிகிறது
[03:48.77]காதல் நினைவுகளில் குளிர் தரும் காற்றும் சுடுகிறது
[03:51.77]
[03:53.80]அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ
[03:57.77]மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ
[04:02.81]கண்கள் கவர்ந்து நிற்கும் கண்ணான கண்மணியோ
[04:07.75]காளை மனம் மயங்கும் பொன்னான பொன்மநியோ
[04:10.75]
[04:12.84]சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பைங்கிளியோ
[04:16.80]அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ
[04:21.83]மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ
[04:26.84]அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ
[04:31.80]மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ
[04:32.79]LRCFind.Com
This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)
You May Listen Anbae Nee Enna (From Pandiyan) by Mano, K. S. Chithra
1. Who is the singer of "Anbae Nee Enna (From Pandiyan)" song?
⇒ Mano, K. S. Chithra has sung the song "Anbae Nee Enna (From Pandiyan)".
2. Which album is the "Anbae Nee Enna (From Pandiyan)" song from?
⇒ The song "Anbae Nee Enna (From Pandiyan)" is from the album Evergreen Songs Of Mano-K. S. Chithra.
3. In which language is the "Anbae Nee Enna (From Pandiyan)" song composed?
⇒ The song "Anbae Nee Enna (From Pandiyan)" is composed in the Tamil language.
4. What is the official duration of the "Anbae Nee Enna (From Pandiyan)" song?
⇒ The official duration of "Anbae Nee Enna (From Pandiyan)" is 04:40.28.
5. Can I reupload this LRC file on the internet?
⇒ Sorry, you are not allowed to reupload this LRC file on the internet without permission. This is only for your personal use.
6. Does this LRC file perfectly match the official song?
⇒ Yes, it does most of the time, but sometimes you may need to apply an offset using our tool, LRC File Maker (e.g., +10 or -10).
Mano, K. S. Chithra - Anbae Nee Enna (From Pandiyan)