• rclyrisband-search
  • Home Search Dark Mode Request LRC Singer AIO Editor LRC Maker Request List LRC File Basics Privacy Policy Credits About Contact

    Download Ennai Konjum Lyrics by Tippu, Salinisingh, Timmy - Read, Copy & Get LRC, PDF, TXT, SRT Files

    Read, copy, and download the Ennai Konjum lyrics LRC file, which provides synchronized music subtitles for the song Ennai Konjum by Tippu, Salinisingh, Timmy from the album Kaakha Kaakha (Original Motion Picture Soundtrack). Our LRC file is created using the free "LRC File Maker" tool and matches the official length of the song, which is 05:56.40. Additionally, you can download the lyrics in TXT (.txt), SRT (.srt), and PDF (.pdf) formats.



    Ennai Konjum by Tippu, Salinisingh, Timmy LRC Format

    [ti:Ennai Konjum]
    [ar:Tippu, Salinisingh, Timmy]
    [al:Kaakha Kaakha (Original Motion Picture Soundtrack)]
    [lang:Tamil]
    [length:05:56.40]
    [by:Jun]
    [re:LRCFind.com]
    [ve:v0.0.5]
    [00:00.00]
    [00:00.63]சிறகுகள் நீளுதே
    [00:02.50]பறவைகள் போலவே
    [00:04.60]விண்வெளி தாண்டியே
    [00:06.32]துள்ளித்துள்ளிப் போகுதே
    [00:09.20]
    [00:12.70]புதுவித அனுபவம்
    [00:14.56]நொடியினில் பெருகிடும்
    [00:16.56]இருவரின் உயிரையும்
    [00:18.29]அள்ளி அள்ளிப் பருகுதே
    [00:22.68]
    [00:47.71]என்னைக் கொஞ்சம் மாற்றி
    [00:49.37]என் நெஞ்சில் உன்னை ஊற்றி
    [00:51.37]நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே
    [00:55.18]நேற்றும் இன்றும் வேறா
    [00:57.26]இன்று காணும் நானும் நானா
    [00:59.42]உன் பேச்சில் என்னை வீழ்த்திச் செல்லாதே
    [01:05.41]
    [01:21.37]ஒண்ணே ஒண்ணு சொல்லணும்
    [01:25.28]ஒண்ணே ஒண்ணு சொல்லணும்
    [01:27.18]உன் முகத்தைப் பார்த்து சொல்லணும்
    [01:29.53]தனிமை கொஞ்சம் கிடைக்கக் கூடாதா
    [01:33.60]நானும் மாறிப் போனதேன்
    [01:35.64]என் நளினம் கூடிப் போனதேன்
    [01:37.69]அது தெரிந்தால் நீயே சொல்லக் கூடாதா
    [01:42.14]யாரை நான் கேட்பேன்
    [01:48.42]நீ சொல்வாயா
    [01:50.73]யாரை நான் கேட்பேன்
    [01:56.93]நீயே சொல்வாயா
    [01:59.15]என்னைக் கொஞ்சம் மாற்றி
    [02:00.98]என் நெஞ்சில் உன்னை ஊற்றி
    [02:03.20]நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே
    [02:07.41]நேற்றும் இன்றும் வேறா
    [02:09.41]இன்று காணும் நானும் நானா
    [02:11.47]உன் பேச்சில் என்னை வீழ்த்திச் செல்லாதே
    [02:17.30]
    [02:34.39]வருகிற வழிகளில் மலர்களின் கூட்டமுண்டு
    [02:38.67]ஒருமுறைகூட நின்று ரசித்ததில்லை
    [02:42.22]இன்றுமட்டும் கொஞ்சம் நின்று
    [02:44.36]ஒரு பூவைக் கிள்ளிக்கொண்டு
    [02:46.60]சிரிப்புடன் செல்வேனென்று நினைத்ததில்லை இல்லை
    [02:51.83]நீ கிள்ளும் பூக்களே நான் சூடிக் கொள்ளவே
    [02:55.68]என்கின்ற எண்ணம் இன்று வந்தாச்சே
    [03:00.24]ஆனாலும் நேரிலே எப்போதும்போலவே
    [03:03.90]இயல்பாகப் பேசிப்போவது என்றாச்சே
    [03:08.20]
    [03:12.71]என்னைக் கொஞ்சம் மாற்றி
    [03:14.56]என் நெஞ்சில் உன்னை ஊற்றி
    [03:16.63]நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே
    [03:21.12]நேற்றும் இன்றும் வேறா
    [03:23.40]இன்று காணும் நானும் நானா
    [03:24.96]ஒரு சொல்லால் என்னை வீழ்த்திச் செல்லாதே
    [03:29.65]சிறகுகள் நீளுதே
    [03:31.87]பறவைகள் போலவே
    [03:34.14]விண்வெளி தாண்டியே
    [03:35.71]துள்ளித்துள்ளிப் போகுதே
    [03:38.47]புதுவித அனுபவம்
    [03:40.38]நொடியினில் பெருகிடும்
    [03:42.10]இருவரின் உயிரையும்
    [03:44.15]அள்ளி அள்ளிப் பருகுதே
    [03:50.87]
    [04:07.36]என்னை இங்கே வரச்செய்தாய்
    [04:09.69]என்னெனவோ பேசச்செய்தாய்
    [04:11.65]புன்னகைகள் பூக்கச்செய்தாய் இன்னும் என்ன
    [04:15.89]அருகினில் அமர்ந்தென்னை
    [04:17.97]உற்று உற்று பார்க்கும் உந்தன்
    [04:20.22]துருதுரு பார்வைக்குந்தான் அர்த்தம் என்ன என்ன
    [04:24.56]என் பார்வை புதுசுதான்
    [04:26.88]என் பேச்சும் புதுசுதான்
    [04:28.37]உன்னாலே நானும் மாறிப்போனேனே
    [04:32.88]கூட்டத்தில் என்னைத்தான்
    [04:35.17]உன் கண்கள் தேடணும்
    [04:36.89]என்றெல்லாம் எண்ணும் பைத்தியம் ஆனேனே
    [04:40.70]
    [04:45.34]என்னைக் கொஞ்சம் மாற்றி
    [04:47.25]என் நெஞ்சில் உன்னை ஊற்றி
    [04:49.44]நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே
    [04:53.73]நேற்றும் இன்றும் வேறா?
    [04:55.80]இன்று காணும் நானும் நானா!
    [04:57.79]உன் பேச்சில் என்னை வீழ்த்திச் செல்லாதே
    [05:01.94]ஒண்ணே ஒண்ணு சொல்லணும்
    [05:04.00]உன் முகத்தைப் பார்த்து சொல்லணும்
    [05:06.36]தனிமை கொஞ்சம் கிடைக்கக் கூடாதா
    [05:10.44]நானும் மாறிப் போனதேன்
    [05:12.60]என் நளினம் கூடிப் போனதேன்
    [05:14.57]அது தெரிந்தால் நீயே சொல்லக் கூடாதா!
    [05:18.88]O hu ho ho... O hu ho ho. யாரை நான் கேட்பேன்
    [05:25.29]நீ சொல்வாயா
    [05:27.53]O hu ho ho... O hu ho ho. யாரை நான் கேட்பேன்
    [05:33.79]நீயே சொல்வாயா...
    [05:37.93]நீயே சொல்வாயா...
    [05:41.99]நீயே சொல்வாயா.
    [05:45.89]நீயே சொல்வாயா.
    [05:49.24]Mugesh Kani
    [05:49.44]LRCFind.Com

    This LRC file may not match your music if the duration is not the same. Click Edit below and simply apply an offset (+0.10 sec, -0.10 sec, etc.)



    Try Our Free Tools


    You May Listen Ennai Konjum by Tippu, Salinisingh, Timmy

    apple music logospotify music logoamazon music logotidal music logoyoutube music logo

    Yey Aatha

    Elanthapalam Elanthapalam

    Rao Gari Abbai

    Shiva Anta Hogutidde

    Tham Thaka

    Thimsukatta

    Ye Oore Chinnadaana

    Yeppadi Irruntha

    Yey Aatha

    Paakaatha

    Solladi

    Gillie

    Dhooram Dhooram

    Ennai Konjum

    Inthadi

    Kodambakkam Area

    Jai Shambo


    FAQ:

    1. Who is the singer of "Ennai Konjum" song?

    ⇒ Tippu, Salinisingh, Timmy has sung the song "Ennai Konjum".

    2. Which album is the "Ennai Konjum" song from?

    ⇒ The song "Ennai Konjum" is from the album Kaakha Kaakha (Original Motion Picture Soundtrack).

    3. In which language is the "Ennai Konjum" song composed?

    ⇒ The song "Ennai Konjum" is composed in the Tamil language.

    4. What is the official duration of the "Ennai Konjum" song?

    ⇒ The official duration of "Ennai Konjum" is 05:56.40.

    5. Can I reupload this LRC file on the internet?

    ⇒ Sorry, you are not allowed to reupload this LRC file on the internet without permission. This is only for your personal use.

    6. Does this LRC file perfectly match the official song?

    ⇒ Yes, it does most of the time, but sometimes you may need to apply an offset using our tool, LRC File Maker (e.g., +10 or -10).

    Tippu, Salinisingh, Timmy - Ennai Konjum